ரசிய அதிபர் புதினை கண்டு மெலானியா டிரம்ப் பீதி அடைந்தாரா!!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதினும் பின்லாந்திலிரு நாட்டு உறவு குறித்து ஆலோசித்தனர். அப்போது ரஷிய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா டிரம்ப்கைகுலுக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதில் புதினுக்கு கைகுலுக்கிய பின்பு மெலானியா டிரம்ப்ன் முகத்தில் ஒரு பயமும் பீதியும் இருப்பது போன்ற முகபாவனை செய்துள்ளார்.இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.