யுஎஸ் ஓபன் டென்னிஸ் : செரினா வெற்றி ; நம்பர் ஒன் ஹாலேப் வெளியேற்றம்

Default Image

யு.எஸ் ஓபன் எண்ணில் துவக்க போட்டியிலேயே நம்பர் ஒன் வீராங்கனை ரோமானியாவின் சிமோனா ஹாலேப் தோல்வி அடைந்து வெளியேறினார்.
நியூயார்க் நகரத்தில் யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளீர் ஒற்றையர் பிரிவு துவக்க ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஹாலேப், 44-வது இடம் வகிக்கும் எஸ்டோனியாவின் கைய கணேபியை எதிர்கொண்டார். போட்டியில் ஹாலேப்புக்கு சவால் விடும் வகையில் சிறப்பாக செயல்பட கணேப்ய, 6-2, 6-4 என்ற நீர்சேட் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார்.

துவக்க போட்டியில் நேர்சேட் கணக்கில் ஹாலேப் தோல்வி அடைவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு மரியா ஷரபோவிடம், துவக்க போட்டியிலேயே ஹாலேப் தோற்கடிக்கப்பட்டார். மற்றோரு போட்டியில், முன்னாள் நபர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனாவில்லியம் 6-4,6-0 என போலந்து வீராங்கனை மக்தா லினெட்டை தோற்கடித்து, 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்