மோப்ப நாயின் ஒய்வு நாளை முன்னிட்டு, நாய்க்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ்.
இன்று சமூக வலைத்தளங்களில் தான் அதிகமானோர் தங்களது முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். இந்த இணையத்தில், மனிதர்கள் மட்டுமல்லாது, விலங்குகள் செய்யும் சேட்டைகளை கூட, இணையத்தில் பதிவிட்டு வருகிற நிலையில், இதனை இணையதளவாசிகள் கண்டு ரசிப்பதுண்டு.
இந்நிலையில், அமெரிக்க கூடைப்பந்து வீரர் ரெக்ஸ் சாப்மேன் என்பவர், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மோப்ப நாய்க்கு அதன் ஓய்வுநாளை முன்னிட்டு சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு அறைக்குள், சிவப்பு, வெள்ளை மற்றும் நீல பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் தரையில் ஒரு சிவப்பு நிற பையும் உள்ளது. அந்த பைக்கு நேராக அந்த நாய் செல்லும் போது, மேலே பந்துகள் கொத்தாக விழுகிறது. இதனை பார்த்த நாய் உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறது. இந்த வீடியோ தற்போது இணைய பக்கத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…