மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான மனு..!சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை உயர்நீதிமன்றம் மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது. மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறியதை தொடர்ந்து தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.