மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கும் மூளை தோற்றத்தில் உள்ள பூ… சாப்பிட்டு தன் பாருங்களேன் !!!
காலிப்ளவர் என்பது நமக்கு அருகாமையில் உள்ள சந்தைகளில் எளிதாக கிடைக்கக் கூடிய ஒன்று . இது பார்ப்பதற்கு மூளை போன்ற தோற்றத்தை அளிக்கிறது. காலிப்ளவரில் இ , பி,கே,ஏ போன்ற வைட்டமின்கள் உள்ளது .தினமும் இதை 90 கிராம் உட்கொண்டு வந்தால் இதிலிருந்து வைட்டமின் “சி ” கிடைக்கிறது.
இது புற்று நோய் உருவாகுவதை தடுக்கிறது. இது கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது . மூட்டு வலியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது .மெக்னீசியம் ,பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது இதயத்திற்கு பலம் கொடுக்கிறது .செரிமான கோளாறுகளை தடுக்கிறது.
காலிப்ளவர் இலையை பயன்படுத்தி அடிப்பட்ட வீக்கம் மற்றும் மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்துகளை தயாரிக்கலாம். காலிபிளவரை பயன்படுத்தி சிறுநீரகம் மற்றும் இதயத்தை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம் . காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கலாம் . ஒரு ஸ்பூன் காலிப்ளவர் பசை , கல் சப்பான் மஞ்சள் போடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.வடிகட்டி 50 முதல் 100 மி லி அளவுக்கு தினமும் புற்று நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது புட்ரினோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.
விளக்கெண்ணைய்யுடன் காலிப்ளவர் பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தக போட்டு துணி கட்டி வைத்தல் வலி வீக்கம் குறையும்.