முழக்கமிட்டால் கைதா..?இங்கு நடப்பது மக்களாட்சியா.?இல்லை சர்வாதிகாரமா..?சீமான் விளாசல்..!!
பாஜக அரசை எதிர்த்து விமானத்தில் முழக்கமிட்ட சோபியா என்ற தூத்துக்குடியை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.என்று சீமான் தெரிவித்துள்ளார்.மேலும் முழக்கமிட்டால் கைதா? இங்கு நடப்பது மக்களாட்சியா? அல்லது மன்னராட்சியா? இல்லை நடப்பது சனநாயகமா? சர்வாதிகாரமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று தூத்துக்குடி விமானநிலையத்தில் சோபியா என்ற பெண் பாசிசபாஜக ஒழிக என்று கோஷமிட்ட அப்பெண்ணை கைது செய்தனர்.இந்நிலையில் 15 நாட்கள் போலிஸ் காவலில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU