முதல் டெஸ்டில் புவேனஷ்வர் சுழலில் சிக்கிய தென் ஆப்ரிக்கா ! டாஸ் வென்று தடுமாறும் தென் ஆப்ரிக்கா ….

Default Image

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் டுப்லசிஸ் பேட்டிங்கை தேர்வு  செய்தார்.
இந்திய அணி விவரம் :
எஸ். தவான்,முரளி  விஜய்,  புஜாரா, விராத்  கோலி(கேப்டன்),ரோஹித்  ஷர்மா,  சாஹா, பாண்டியா ,  அஸ்வின், புவனேஸ்வர்  குமார்,  ஷாமி,  பும்ரா…
தற்போது தென் ஆப்ரிக்கா அணி 9ஓவர்கள் முடிவில் 31 ரன்னுக்கு   3 விக்கெட்டுகள் எடுத்துள்ளது .இந்திய அணி வீரர் புவனேஸ்வர் குமார் மூன்று வீழ்த்தியுள்ளார்..

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்