முதல் ஒருநாள் போட்டி : அயர்லாந்தை மீண்டும் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Default Image

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது .
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வருகிறது ஆப்கானிஸ்தான். இதில் டி20 தொடரை ஆப்கானிஸ்தான் 2-0 என கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெல்பாஸ்ட்டில் நடைபெற்றது.

டாஸ் வென்ற அயர்லாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், 9 விக்கெட் இழப்பிற்கு 227 றன் எடுத்தது. இதற்க்கு பின் விளையாடிய அயர்லாந்து 48.3 ஓவரில் 198 ரன்னில் ஆட்டமிழந்தது. இதனால் 29 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்