முதல் ஒருநாள் இந்திய அணி திணறல்!கேப்டனாக சாதிக்க தவறிய ரோஹித் ..
இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகின்றது .தொடக்க வீரர்களான தவான் ரன் ஏதும் எடுக்காமல் மதிவ்ஸ் ஓவரில் அவுட் ஆனார்.ஒரு போட்டியில் முதல் முறையாக கேப்டனாக ஜொலிப்பார் ரோஹித் என எதிர்பார்த்த நிலையில் அவரும் 2 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது வரை இந்திய அணி 8 ஓவர் முடிவில் 7-2 ரன்கள் அடித்துள்ளது .களத்தில் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும் ,ஸ்ரேயாஸ் 5 ரன்களுடனும் உள்ளனர்.