முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவை விட அதிக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்! அமைச்சர் துரைக்கண்ணு
அமைச்சர் துரைக்கண்ணு ,விவசாயிகளுக்காக ஜெயலலிதா அமல்படுத்திய திட்டங்களை விட முதலமைச்சர் பழனிச்சாமி அதிக திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 177 புள்ளி இரண்டு 5 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் பெற்றே தீரும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.