முடக்குவாதத்திற்கு முடக்கொற்றான் அட இது தெரியாம போச்சே …..!!!
முடக்கு என்றால் சந்தி. உடலில் இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் சந்தி அல்லது மூட்டு எனப்படும். இம்மூட்டிடுகளில் ஏற்படும் நோய்கள் முடக்குவாதம் அல்லது சந்துவதம் மிகவும் துன்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்த முடக்குவதத்தை நீக்குவதற்கு அறிய வகை மூலிகையான முடக்கொற்றான் பயன்படுகிறது.
இந்த மூலிகையை நாம் ரசமாக வைத்து சாப்பிடலாம். ஆனால் இதை மிகவும் குறைவானோரே பயன்படுத்துகிறனர். மொழிகளில் குணப்படுத்த நோய்களையெல்லாம் இந்த மூலிகை செடி குணமாக்குகிறது .
முடக்கொற்றான் இலையை ரசம் வைத்து அல்லது குடிநீரிட்டு குடித்து வர காலில் ஏற்படும் மூட்டு வாதம், வலியுடன் கூடிய பிடிப்பு, சொறிசிரங்கு, பூச்சிக்கடி போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.