முக.ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!!
முக.ஸ்டாலின் மீது முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் முக.ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது திமுகவின் MLA வாக இருந்த முக.ஸ்டாலின் மீது 3 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக முக.ஸ்டாலின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்ட்து.அநத வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் திமுக MLA முக.ஸ்டாலின் அடுத்த இரண்டு வாரத்தில் ஒருநாள் MLA_க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்மென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
DINASUVADU