முகச்சுருக்கத்தை தடுக்கும் தக்காளி அட இது தெரியாம போச்சே கண்டிப்பா செய்துபாருங்கள் !

Default Image

தக்காளி என்பது சந்தைகளில் மிகவும் எளிதாக கிடைக்க கூடிய காய்கறிகளில் ஒன்றாகும். எனவே நன் இதை மிக் எளிதாக குறைந்த வலையில் வாங்கலாம். இது நமக்கு சமையலுக்கு மட்டுமல்லாமல் நமது அழகை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே இதனை  கொண்டு  முகப்பொலிவை ஏற்படுத்தலாம்.

 
தக்காளியில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அயோடின் அயோடின் , கந்தகம், மக்னீசியம், சோடியம் போன்ற சத்துக்களும் , வைட்டமின் சத்துக்களும் இதில் அதிகம் உள்ளது.
கோடை  காலத்தில் முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கத்தை தடுக்க தக்காளி சாற்றை முகத்தில் தடவினால் முகம் குளிர்ச்சியையும், பொலிவையும் பெறுகிறது.

புரோஸ்ட்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளியில் உள்ளதா பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதிலும் சமைத்த தக்காளியில் இந்த ஆற்றல் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தக்காளியில் வைட்டமின் சி  அதிகமாக உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தக்காளியில்  அஸ்காரிக்  உடலில் ஏற்படும் செல் அழிவை தடுக்கிறது . பழுத்த தக்காளி இரண்டை நன்கு ஜூஸ் அடித்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தக்காளி கண்களுக்கு மிகவும் கூர்மையான பார்வையை அளிப்பதற்கு உதவுகிறது. தக்காளியில் தோல் மாற்று விதையை அகற்றி விட்டு சாப்பிட்டால் சிறுநீரில் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்