முகக்கருமை நீங்கி பளீரென்று வெள்ளையாக மாற….! இதை செய்து பாருங்க…!!!

Default Image

முகக்கருமையாக உள்ள பலரின் கவலை என்னவென்றால், எப்படியாவது வெள்ளையாகிவிட மாட்டோமா என்பது தான், இந்த ஏக்கத்தில் பலரும் பல காரியங்களில் இறங்குகின்றனர். இதற்க்கென்று பல சிகிச்சைகள், மற்றும் பக்க விளைவுகளை விளைவிக்க கூடிய கேமிக்கல் கிரீம்களை பயன்படுத்துகின்றனர். வெள்ளையாக வேண்டும் என்று விரும்புவார்கள் இயற்கையான முறையை  நல்லது.
தேவையான பொருட்கள் :

  • சர்க்கரை – 2 டீஸ்பூன்
  • காற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
  • பால் ( காய்த்தது ) – 2 டீஸ்பூன்

செய்முறை :
சர்க்கரை, காற்றாழை ஜெல் மற்றும் பால் மூன்றையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல கலக்க வேண்டும். அதன்பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள்  வரை வைத்திருக்க வேண்டும். பின்னர் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மிக விரைவில் முகத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்