மின்சாரத்துறை அமைச்சரை கலாய்த்து தள்ளிய டி.டிவி….!!!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டத்திற்கு சென்ற டி.டி.வி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது :
தமிழகத்தில் அப்பள இடங்களில் தொடர் மின்வெட்டு இருந்து வருவதால், தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டு துறை அமைச்சராக இருக்கிறார்.
அதிமுக வின் முறைகேடான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும், அதன் அறிகுறியே மின்வெட்டு என்று ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகர் தொகுதியில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்தால் எங்களை பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் கூறினார்.