மாருதி சுசுகி அடித்ததாக நாட்டின் 2-வது பெரிய கார் தயாரிப்பு ஹூண்டாய் நிறுவனமாமாகும். வரும் 2020 ஜனவரி முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு காரணமாகவே இந்த விலையேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹூண்டாய் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாருதி சுசுகி, ஹூண்டாய் நிறுவனங்களை தொடர்ந்து மகிந்திரா நிறுவனமும் விலையேற்ற அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதனிடையே நாட்டின் மிகப்பெரிய இருசக்கர நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் வரும் ஜனவரி முதல் அனைத்து மாடல் பைக்குகளின் விலையிலும் ரூ.2,000 அதிகரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…