மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற முடிவு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- அடுத்த மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலையேற்றம்.
- மாருதி சுசுகியை அடித்ததாக நாட்டின் 2-வது பெரிய கார் தயாரிப்பு ஹூண்டாய் நிறுவனமாகும்.
மாருதி சுசுகி அடித்ததாக நாட்டின் 2-வது பெரிய கார் தயாரிப்பு ஹூண்டாய் நிறுவனமாமாகும். வரும் 2020 ஜனவரி முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு காரணமாகவே இந்த விலையேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹூண்டாய் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாருதி சுசுகி, ஹூண்டாய் நிறுவனங்களை தொடர்ந்து மகிந்திரா நிறுவனமும் விலையேற்ற அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதனிடையே நாட்டின் மிகப்பெரிய இருசக்கர நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் வரும் ஜனவரி முதல் அனைத்து மாடல் பைக்குகளின் விலையிலும் ரூ.2,000 அதிகரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)