மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் விக்னேஸ்வரன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்தார்!
மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் விக்னேஸ்வரன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.பின்னர் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய மலேசிய மக்கள் சார்பில் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.