மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் அமெரிக்காவில் வீசிய சுழற்காற்று!

Default Image

மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் அமெரிக்காவில் வீசிய சுழற்காற்று நேரடியாக படம் பிடிக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. யோமிங் ((Wyoming)) மாகாணத்தில் உள்ள லாராமைன் ((Laramine)) என்ற இடத்தில் மாபெரும் சுழற்காற்று ஒன்று உருவாகி அப்பகுதியை புரட்டிப் போட்டது.

Image result for Tornado | #America

முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் லாராமைன் மக்கள் வீடுகளைக் காலி செய்திருந்தனர். பூமியில் சிறிய அளவில் தொடங்கிய இந்த சுழற்காற்று பின்னர் வானத்தில் இருந்து தரையைத் தொடும்போது அசுரவேகத்தில் இருந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

https://youtu.be/HEKbNyBvSDg

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்