மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : ரஜினி அரசியல் பற்றி திருமாவளவன் பேட்டி

Default Image

ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ள நிலையில் அவருக்கு பலர் ஆதரவும், பலர் எதிர்த்தும் வருகின்றார். இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளார்.
அவரது அரசியல் வருகையை பற்றி கருத்து தெரிவித்து வரும் திருமாவளவன், தற்போது, ‘மக்கள் ரஜினிக்கு தகுந்த நேரத்தில் பாடம் கற்பிப்பார்கள். மேலும், திரை வெளிச்சம் மட்டும் போதும் என ரஜினி அரசியலுக்கு வந்துள்ளார்.’ என அவர் தெரிவித்தார்.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்