பெண்கள் சுய இன்பம் மேற்கொள்ளலாமா..? இதோ விளக்கம்..!

Default Image

 

எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாத அதாவது நோய் தொற்று இல்லது உறவுக்கு , உத்தரவாதமான இன்பத்துக்கு சுய இன்பத்தையே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.சுய இன்பம் செய்வதை பெண்கள் விரும்புவதற்கு காரணம் ஆண்கள் தான் .

ஆண்களை பற்றிய பயமும் , அறியாமையும் மற்றும் சீக்கிரம் உச்ச நிலை அடையவும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் முறைதான் இந்த சுயஇன்பம் ஆகும்.

தன்னுடைய உடலைத் தானே ரசித்து இன்பம் காண்பது மிகவும் எளிதானது மட்டுமல்ல, அவசியமானதும்கூட.

Related imageபெரும்பாலான பெண்கள், கிளைட்டோரிஸை தேய்ப்பது மற்றும் பிறப்புறுப்பின் ஓரங்களை மட்டும் கசக்குவதன் மூலமே உச்சகட்ட திருப்தியை அடைந்துவிட முடிகிறது.

யாரை நினைத்தும் செய்ய முடியும் என்பது போன்ற காரணங்களால் குற்ற உணர்ச்சி இல்லாமல் பெண்களால் எளிதில் சுய இன்பம் மூலம் உச்சகட்டம் அடைய முடியும்.

சுய இன்பத்தில் ஈடுபடும்போது செக்ஸ் டாய்ஸ் எனப்படும் சில பொருள்களைப் பயன்படுத்தும்போது ஹைமன் எனப்படும் கன்னித்திரை கிழிபடலாம்.எனவேய எச்சரிக்கையாக செயல்படவும்.

Image result for பெண்கள் சுயஇன்பம் இதனால், பெரும் சிக்கல் இருக்காது என்றாலும், பெண்கள் தங்கள் கன்னித் தன்மையைக் காப்பாற்றிவைப்பது திருமணம் வரை நல்லது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்