பெண்கள் உச்சக்கட்டம் அடைய ஆண்கள் செய்யவேண்டியது ..!
செக்ஸ் உறவில் ஈடுபடும் போது ஆண்கள் பெண்களின் விருப்பத்தை கேட்டறிந்துக்குகொள்வது மிகவும் நல்லது.இந்த விஷயத்தில் கூச்சத்தை துறந்து பேசுங்கள் இருவரும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவகையான செயல்பாடு பிடித்திருக்கும்.
மார்பகத்தைச் சுவைப்பது அல்லது கசக்குவது, கிளைட்டோரிஸ் செயல்பாடு, பெண்ணுறுப்பு செயல்பாடு , மற்றும் உடலைத் தழுவுவது , அணைப்பது, கட்டிப்பிடித்தாள் , கொஞ்சுதல், பேசுதல் என ஆளாளுக்கு ஆசை மாறுபடலாம்.
அதனால், பெண்ணுக்கு எந்த வகையில் செய்தால் அதிக ஆசையைத் தூண்ட முடியும்; எந்தச் செயல்பாடுகள் மூலம் உச்சகட்டத்தை அடைய விரும்புகிறாள் என்பதை அறிந்து அந்த வகையான செயல்களில் ஈடுபட வேண்டும்.
உச்சகட்டம் அடையும் பெண்கள் ஆண்களுக்குப் பிடித்த அனைத்து வகையான செய்கையிலும் ஈடுபடுவார்கள்.உச்சக்கட்டம் அடைந்த பெண்கள் ஆண்கள் கேட்காமலேயே பல விஷயங்களை செய்வார்கள்.இன்ப வெள்ளத்தில் மூழ்கித்திழைப்பார்கள்.
குடும்பத்திலும் ஆண்களுடன் இசைந்து செயல்பட ஆரம்பிப்பார்கள்.
குடும்பம் என்ற பல்கலைக்கழகம் சிறந்த முறையில் செயல்பட வேண்டுமானால், படுக்கை அறையில் பெண்களுக்குத் தேவையான உச்சகட்டத்தைக் கொடுக்க வேண்டியது ஆண்களின் கடமையாகும்.
ஒவ்வொருமுறை உறவுகொள்ளும் நேரத்திலும் பெண்களை உச்சகட்டத்துக்கு அழைத்துச்செல்வது கடினமாக இருந்தாலும், முடிந்தபோதெல்லாம் அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்.