பெண்களை எளிதாக உச்சகட்ட நிலை அடையச்செய்ய சில வழிகள்..!
உடலுறவு என்பது கணவன் மனைவிக்கு இடையேயான பாசத்தை அதிகரிக்கச்செய்யும் முக்கியமான விஷயங்களில் ஒன்று ஆகும்.உடலுறவில் ஈடுபடும் பொது இருவரும் அரிக்குது தயாரான நிலையில் இருக்க வேண்டும் .அப்படி இருந்தால் மட்டுமே இருவரும் உச்ச கட்டம் அடைய முடியும்.
பொதுவாக ஆண்களுக்கு கொஞ்சம் அவசர புத்திதான் இந்த விஷயத்தில்.ஆண்கள் எடுத்தவுடன் வேககம முடிப்பது ஆண்களுக்கு வேண்டுமானால் திருப்பதி கிடைக்குமே தவிர பெண்களுக்கு இல்லை.பெண்களுக்கு உச்சகட்ட நிலை அடைய சிறிது நேரமாகும்.
இதனால் முதலில் அணைத்தல், தழுவுதல் மேற்படி முன் விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும்.ஒவ்வொரு பெண்களுக்கும் இது மாறுபடும்.பெண்களை எளிதாக உச்சகட்ட நிலை அடையச்செய்ய சில வழிகள் இதோ
- பெண் உடலில் மிகவும் சென்ஸிடிவான பாகம் அவர்களின் மார்புக் காம்பு.அங்கிருக்கும் நரம்புகள் உடல் முழுக்க பரவி ஓடுகிறது. அப்போது மார்புக் காம்பு தூண்டிவிடப்படும் நேரத்தில், பெண்களுக்கு கால் நடுவே கூச்ச உணர்வு உண்டாகிறது.
சில பெண்களுக்கு இந்த தூண்டுதல் உணர்வு உச்சகட்ட இன்பத்தை அடைய உதவுகிறது.
2. பெரும்பாலான செக்ஸ் எக்ஸ்பர்ட்ஸ், போதுமான அளவு கிளிடோரிஸ் தூண்டுதல் பெறுவதால் மட்டுமே பெண்கள் உச்சகட்ட இன்பத்தை எட்ட முடியும் என்று கூறுகிறார்கள். கிளிடோரிஸ் தூண்டுதல் தான் உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என்று கூறுகின்றன.
3.ஜி-ஸ்பாட் என்ற ஒன்று எங்கே இருக்கிறது என்பதை எந்த ஒரு பெரிய ஆய்வுகளும் ஊர்ஜிதமாக கூறவில்லை. ஜி-ஸ்பாட்டானது பெண்ணுறுப்பின் முன் மத்திய பகுதியில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தீண்டுவதால் பெண்கள் உச்சகட்ட இன்பம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
4.யு ஸ்பாட் எனப்படுவது சிறுநீர் குழாய் திறப்பு பகுதி பெண்குறி திறக்கும் பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. சில பெண்களுக்கு இந்த இடத்தை தூண்டிவிடுவதால் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள்.
5.எ-ஸ்பாட் எனப்படுவது வஜைனாவிற்கு முன்புற சுவர் பகுதிக்கு மேலே இருக்கிறது . இந்த இடத்தில் கொஞ்சம் ஆழமாக ஊடுருவ செய்வதால் சில பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைகிறார்கள்.
குறிப்பாக நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது என்ன என்றால் எல்லா பெண்களின் பிறப்பு உறுப்பு அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. முக்கியமாக கிளிடோரிஸ் அமைப்பு ஒவ்வொரு பெண்களிடமும் வேறுபடும். இது ஒவ்வொரு பெண்கள் மத்தியில் வேறுபடலாம்.