பெண்களின் மீசையை போக்குவதற்கு சிறந்த வழி…!!!

Default Image

பெண்களுக்கு மீசை போன்ற ரோமம் வளருவதற்கு பெண்கள் பல மருந்துகள் செய்து தீர்வு கிடைக்காமல் போய்விடுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையும்.
மஞ்சள் செடியின் இலைகளில் 10 எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து இடித்துத் தூளாக்கி அத்துடன் 30 மில்லி தேங்காய்யெண்ணையை கலந்து வைத்துக் கொண்டு தினமும் இரவு இந்த எண்ணெயை முடி வளர்ச்சியுள்ள இடத்தில் நன்கு தேய்த்து காலையில் குளித்து விடவும். இரண்டு மூன்று நாட்களிலேயே முடிகள் உதிர்ந்துவிடும். பிறகு முளைக்காது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்