மருத்துவத்துறையில் புற்றுநோய் மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்பட்டது…!!
2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம்மில் நடைபெற்றது.இதில் மருத்துவத்துக்காக நோபல் பரிசில் புற்றுநோய் மருத்துவ கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது இந்தப்பரிசு .பி ஆலீஸன் , தசுக்கோகு ஹன்ஜோ ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU