புற்றுநோயை தடுக்கும் புராக்கோலி….!!! இது என்னடா புதுசா இருக்கு..!!!!
புராக்கோலி என்ற மேலைநாட்டு காய்கறியானது இதய நோய் மற்றும் புற்றுநோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலி மற்றும் இது அங்கு விலை மலிவாக கிடைக்கும்.
இது முட்டைகோஸ் குடும்பத்தை சார்ந்தது. இதில் வைட்டமின் சி , வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன.
புற்றுநோயை குணப்படுத்தும் :
இது வழக்கமான புராக்கோலியை போலவே இருக்கும். ஆனால் இந்த சூப் புராக்கோலி மாரடைப்பை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டது. புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் புரிதலை நிறுத்துகிறது. நோய்களை எதிட்றது [போராடும் ஆன்டி ஆக்சிடென்ட்களை ஊக்குவிக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர்.