புத்தாண்டை பலத்த பாதுகாப்புடன் வரவேற்கும் லண்டன் நகரம்

Default Image

புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் கொண்டாட்டத்துடன் மக்கள் தயாராகி வருகின்றனர். அதிலும் வருடாவருடம் லண்டனில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படும்.

அதே போல் இந்தாண்டும் கொண்டாட்டத்திற்கு லண்டன் தயாராகி வருகிறது. ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்ப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்தாண்டு அதிகமாக எடுக்கபட்டு வருகிறது.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்