புதிதாக இணையும் இந்திய வீரர்களுக்கு கடும் பயிற்சி

Default Image

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் பிரியதவி ஷா மற்றும் ஹனுமா விகாரை இந்திய வீரர்களுடன் இணைந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் தோற்றத்தால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, மாற்றங்களுடன் 3வது போட்டியில் களமிறங்கி வெற்றி கண்டது.
அப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்காக மஹாராஷ்ட்ராவை சேர்ந்த பிரித்வி ஷா மாற்று கக்கி நாடாவை சேர்ந்த ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டனர்.

இவர் நேற்று முன்தினம் இங்கிலாந்து சென்ற நிலையில், இந்திய வீரர்களுடன் இணைந்து ஜிம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்