புடலங்காயின் புதுமைகள்…!!!
புடலங்காய் நம் உடலுக்கு மிகவும்வலிமை கொடுக்கக்கூடிய ஒன்று. இது சர்க்கரை நோய் முதல் தலையில் உள்ள பொடுகு முதற்கொண்டு நீக்கக்கூடிய சக்தி கொண்டது. புடலங்காயில் மிக அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. புடலங்காயில் மிக அதிக அளவில் நீர்ச்சத்து உள்ளது.
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
- மலேரியாவை நீக்கும்.
- மஞ்சள் காமாலைக்கு தீர்வு தரும்.
- இதய ஆரோக்கியம் தரும்.
- மலசிக்கல் தீர்க்கும்.
- உடல் எடையை நிர்வகிக்கும் தன்மை கொண்டது.
- பொடுகை போக்கும்.
- உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கும்.
- பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- தலைமுடி வேர்க்கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கும்.