பீர் குடித்தால் இருதய நோய் வராதாம் !!
இன்றய காலங்களில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.சிறு வயதிலேயே மது அருந்த தொடங்கிவிடுகின்றனர்.அவ்வாறு குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு தான்.அனால் அதனை அளவாக எடுத்துக்கொண்டால் ஆல்ககால் உடலுக்கு சில நன்மைகளை தரும் அவற்றை காண்போம்.
பொதுவாக அளவான ஆல்கஹாலில் மன அழுத்தத்தை குணம் இருப்பதால், பீர் குடிப்பது மன நிலையை இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்துபவர்களுக்கு 20 – 50% இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பீர் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தருகிறது. எனவே இரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. பீர் தயாரிக்கப்படும் பார்லியில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்துவிடுமாம்.
மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் பி6, விட்டமின் பி12 போன்ற வைட்டமின்கள் கிடைகின்றன. பீர் மூளையை இளமையாக வைக்க உதவுகின்றது.
பீர் கல்லீரலுக்கு நல்லது. மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்த குழாய்களை அகலப்படுத்த உதவுகிறதாம். மேலும், பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.தூக்கம் இன்றி தவிப்பவர்களுக்கு பீரில் உள்ள நிக்கோடினிக் அமிலங்கள் தூக்கம் ஊக்கியாக செயல்பட்டு நல்ல உறக்கம் கிடைக்கும்.

எனவே ஆல்ககால் அளவாக எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு தேவையான சத்துக்களை மட்டும் தரும்.அளவுக்கு அதிகமாக அருந்தினால் தான் உடலில் உள்ள பகுதிகள் கெடுக்கின்றன.அதனால் அளவுக்கு அதிகமாக குடிப்பதை தவிர்த்து விடுங்கள்