பிஹாரில் மோடிக்கு எதிராக போராட்டம்…
பிஹாரில் நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடி, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம்: உயர்சாதியினர் ஆர்பாட்டம்
பாட்னாவில் பிஹார் உயர்சாதிப் பிரிவைச் சேர்ந்த அமைப்புகள் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கருப்புக் கொடி காட்டியதோடு, பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு எதிராக கடும் எதிர் கோஷங்களை எழுப்பினர்.

சீதாமார்ஹி மாவட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் கட்சி நிகழ்ச்சிகளுக்காகச் சென்றது குறிப்பிடத்தக்கது.பாஜக உயர் சாதியினருக்கு எதிராகச் செயல்படுகிறது. ஆனால் இவர்கள்தான் மோடிக்கு பெரிய அளவில் வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர்.
DINASUVADU
DINASUVADU