நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஆவார். இந்நிலையில் இவர் நடித்த காஞ்சனா படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அதனை தொடர்ந்து தமிழில் மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் மலையாள படம் ஆகிய ஐயப்பனும் கோஷியும் எனும் படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…