பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் மார்கெல் ஆகியோர் திருமண அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹென்றி அவர்களின் திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளது. இவர் அமெரிக்காவை சேர்ந்த மேகன் மார்களே என்ற அமெரிக்க மாடல் அழகியை திருமணம் செய்ய உள்ளார்.
இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கபட்டு அடுத்த வருடம் வசந்த்காலமான ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடைபெறும் நாள், இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024