பிரபல பாப் பாடகிக்கு கொலை மிரட்டல் …!மிரட்டல் விடுத்தவரை 10 ஆண்டுகள் கண்காணிக்க உத்தரவு…!
10 ஆண்டுகள் பிரபல பாப் பாடகி டெய்லர் சிப்ட்டுக்கு ( taylor swift ) கொலை மிரட்டல் விடுத்த நபரை கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரான்க் ஆண்ட்ரு ஹூவர் என்ற அந்த நபர் டெய்லர் சிப்ட் மற்றும் அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கடந்த 2016ல் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்த வழக்கு விசாரணை முடிவில் அந்த நபரின் செயல்பாடுகளை 10 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.