பிரபல அமெரிக்க பாடகர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். படுகொலை!

Default Image

பிரபல பாடகரான எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சன் (XXXTentacion) அமெரிக்காவை சேர்ந்த  அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

புளோரிடா பகுதியைச் சேர்ந்த ஜாஹேஷ் ஆன்ஃப்ராய் (Jahseh Onfroy) என்ற 20 வயது இளைஞர், தனது ஹிப் – ஆப் (hip – op) இசைத் திறமையால் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சன் (XXXTentacion) என்ற பெயரில் பிரபலமானார்.

ப்ளோரிடாவின் டீர்பீல்ட் கடற்கரையில் உள்ள ஒரு இருசக்கர வாகன கடைக்கு நடந்து சென்ற எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சனை, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாக்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்