பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் மேடையில் நான் இருக்கமாட்டேன்-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி
கடந்த மூன்றாண்டுகளில் நமது நாட்டின் பிரதமர் மோடியாலும் அவரது ஆட்சியாளர்களாலும் நமது நாட்டின் ஏழை ,எளிய மக்கள் அனுபவித்த துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. ஆகவே பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் மேடையில் நான் இருக்கமாட்டேன் – என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி.
ஒரு தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.