பின்லாந்தில் ஜோடியை தூக்கிச் செல்லும் போட்டி!
மனைவிகளை தூக்கிக்கொண்டு தடுப்புகளை மீறி ஓடும் போட்டி பின்லாந்து நாட்டில் நடைபெற்றது.இதில் லித்தேனியா ஜோடி பட்டத்தை கைப்பற்றியது.இந்த போட்டி ஜோன்கர்ஜாவி(Sonkajarvi) என்ற இடத்தில் நடைபெற்றது.இதில் பிரிட்டன,அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து பங்கேற்றனர்.
இந்த போட்டியில் லித்தேனியாவை வியடடஸ் -நேரிங்கா (Vytautas – Neringa) ஜோடி வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.