பாலாஜியை அசிங்கப்படுத்திய நித்யா பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன..!
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்க அந்த குழு நிறைய முயற்சிகள் செய்து வருகின்றனர். பெண்கள் எல்லாம் ஆண்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அதனால் அவர்களுக்குள் அவ்வளவாக பிரச்சனை வரவில்லை, இப்போது என்ன டுவிஸ்ட் என்றால் பெண்களுக்கு ஆண்கள் வேலை செய்ய வேண்டும் என்பது தான். இதில் இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் நித்யாவுக்கு பாலாஜி உதவுகிறார்.
இப்போது வந்த புதிய புரொமோவில் நித்யா கொடுக்கும் வேலைகளால் பாலாஜி கோபமாகி ஏதோ கூறிவிடுகிறார், நித்யா வழக்கம் போல் அழுகிறார்.