பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற அர்ஜென்டினா கார் பந்தயம்!
பார்வையாளர்களிடையே ,அர்ஜென்டினாவில் பனிமூட்டத்தில் நடைபெற்ற கார் பந்தயம் பெரும் வரவேற்பை பெற்றது. மலைப்பாங்கான பகுதியில், குறுக்கும் நெடுக்குமான சாலைகளில் காரை திறம்பட ஓட்டி வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இதனிடையே, அஜர்பைஜான் நாட்டில் இன்று நடைபெறும் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்துக்கான இறுதிக்கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது. பல்வேறு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர். தனியாக மைதானம் அமைக்காமல் நகரத்தின் வீதிகளிலேயே பார்முலா ஒன் கார்பந்தயம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.