பாஜக சொல்வதையெல்லாம் செய்வதற்கு அதிமுக ஒன்னும் தலையாட்டி பொம்மை இல்லை : ஓ.எஸ்.மணியன்
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் நாகை ஆடுதுறையில் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பாஜக சொல்வதற்கெல்லாம் அதிமுக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல தலையை மாட்டாது என்றும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கு, அதிமுக அரசு, பாஜகவுடன் சமரசம் செய்யாது என்றும் தெரிவித்துள்ளார்.