பாகிஸ்தான் விவசாய ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் 9 மாணவர்கள் பலி,37 பேர் காயம்…!

Default Image

பாகிஸ்தானில் விவசாய ஆராய்ச்சி பல்கலைக் கழகம் பெண்கள் அணியும் புர்காஸ் அணிந்துகொண்டு இஸ்லாமியவாத தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது சுமார் 9 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.மேலும் அந்த  அக்கோர சம்பவத்தால் சுமார் 37 பேர் காயமுற்றனர். இதனை தொடர்ந்து காயமடைந்த மாணவர்கள் அனைவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
DMK Person RS Bharathi
Rajinikanth -Manmohan singh
pays last respects to former PM Dr Manmohan Singh
Manmohan Singh's net worth
Former PM Manmohan singh
Gold Rat