பாகிஸ்தானுக்கு டிரம்ப் கண்டனம் – சீனா ஆதரவு
முன்னதாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், பாக்கிஸ்தானுக்கு தீவிரவாதிகளை ஒழிக்க சுமார் ரூ.2 லட்ச கோடி வழங்கியுள்ளதாகவும், அப்பொழுதும் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்க தவறிவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அதவராக சீன பேசியுள்ளது.பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மகத்தான முயற்சிகளை எடுத்துள்ளதாகவும் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அந்நாடு ஏராளமானவற்றைத் தியாகம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.