பாகிஸ்தானுக்கு ஆப்பு…தண்ணீர் கிடையாது..இந்தியா அதிரடி திட்டம்…!!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பாகிஸ்தான் பகுதிகளுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் உபரி நீரை தடுப்பதற்கு எதுவாக மத்திய அரசு 3 திட்டங்களை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசாங்கமானது இந்தியாவிலுள்ள ஷபூர் கண்டி அணை திட்டம் , பஞ்சாபில், சட்லஜ் பீஸ் இணைப்பு திட்டம் மற்றும் காஷ்மீரில் உஜ் அணை திட்டம் போன்றவற்றை விரைவுபடுத்த உள்ளது.இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்த பிரச்சனை காரணமாக இந்த திட்டம் நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவி வந்தது.இந்நிலையில் இந்த விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதுள்ள உடன்படிக்கையின் படி சிந்து நதியில் இந்தியா 93-94 சதவீத தண்ணீரை பயன்படுத்தி விட்டு மீதமுள்ள தண்ணீர் பாக்கிஸ்தானுக்குள் கொடுக்கிறது.ஆனால் தற்போதுள்ள விரிவு படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி, சிந்து நதி, சட்லஜ், பீஸ் மற்றும் ராவி நதிகளில் பாயும் தண்ணீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!
December 27, 2024![tamil live news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/tamil-live-news-5.webp)
கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!
December 27, 2024![ViratKohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/ViratKohli.webp)
பாலியல் வழக்கு விசாரணை சந்தேகங்களை எழுப்புகிறது! அண்ணாமலை பதிவு!
December 27, 2024![annamalai BJP](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/annamalai-BJP.webp)
அத்திவரதர் 40 வருடங்கள் நீரில் மூழ்கி இருக்க காரணம் என்ன தெரியுமா.?
December 27, 2024![athivarathar (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/athivarathar-1.webp)
பாக்சிங் டே டெஸ்ட் : தடுமாறும் இந்திய அணி! முன்னேறும் ஆஸ்திரேலியா!
December 27, 2024![Australia vs India 4th Test](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Australia-vs-India-4th-Test.webp)