பழனிசாமி ஆட்சி தமிழர்களுக்கு இருண்ட காலம்!கந்துவட்டி கொடுரம் குறித்து கார்டுனிஸ்ட் பாலா..
தமிழகத்தில் கந்து வட்டி கொடுமை தொடர்ந்து நடைபெற்று வரும்நிலையில் கார்டூனிஸ்ட் பாலா சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் அசோக் குமார் இறந்ததை அடுத்து அவர் கந்துவட்டி கும்பலுடன் சேர்ந்து ஆட்சியில் இருபவர்கள் சேர்ந்து கூட்டுகளவாணிகள் என்று அவர் கூறியுள்ளார்.அவர்களுக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு இருக்கும் போது பின்னர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.பின்னர் தமிழர்களின் இருண்ட காலம்…பழனிசாமி ஆட்சிகாலம் என்று கூறியுள்ளார்.
தமிழர்களின் இருண்ட காலம்..
பழனிசாமி ஆட்சி காலம்..