பணியாரம் சுடும் நாட்டின் அதிபர்..!!
ரஷ்யாவில் விளாடிவோஸ்டோக்கில் நகரில் நடைபெற்ற கிழக்குப் பொருளியல் கருத்தரங்கில் பங்கேற்க சீன அதிபர் சி சின்பிங் கலந்து கொண்டார்.இதில் சீன அதிபர் சி சின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் பணியாரம் சுடும் போட்டியில் இறங்கினர். அவர்கள் இருவரும் பாரம்பரிய ரஷ்யப் பணியார உணவுவகையைச் சுட முயற்சி செய்தனர்.பணியாரத்தைச் சுலபமாகத் திருப்பிப் போட, இருவரும் அதிகமான எண்ணெயைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.இருவரும் தங்களின் சமையல் திறனை சமையல் மூலமாக வெளிப்படுத்தியத போட்டோவை அனைவரும் சமூக வலைதளத்தில் வைரலாக பரப்புகின்றனர்.
DINASUVADU