படங்களில் மட்டும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாமல்….. தனக்கு வாழ்க்கை துணையாக வந்த மனைவியுடன் தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் -நடிகை…!!!!
பல படங்களில் நடித்து மக்கள் துன்பத்தை மறந்து சிரித்து, மகிழ்ச்சியாய் இருக்க பல காமெடி கலாட்டாக்களை செய்தாலும், தனக்கு துணையாக வரும் வாழ்க்கை துணையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வைத்திருக்க வேண்டுமல்லவா…?
அந்த வகையில் இந்த ஜோடியை பாராட்டியே ஆக வேண்டும். இவர்கள் தங்களது தல தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடியதாக கூறியுள்ளார்கள்.
பீட்சா,சூது கவ்வும், பெங்களூரு போன்ற படங்களில் நடித்த பாபி சிம்ஹாவுக்கும், இனிது இனிது, மாயா, கிருமி போன்ற படங்களில் நடித்த ரேஸ்மி மேனனுக்கும் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி திருமணம் நடந்துள்ளது. அதன் பின் வந்த பண்டிகையான தங்களது தல தீபாவளி பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.