நோட்டாவுக்காக வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்வேன் : நடிகர் ஆனந்தராஜ் அதிரடி
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மோடி, ராகுல் இருவருமே தமிழக மக்களின் நலன் குறித்து பேசவில்லை. என்றும், நான் ஜெயலலிதாவின் ஆன்மாவாகத் தான் பேசுகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும், நோட்டாவுக்காக வாக்களிக்கக் கோரி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.