நேற்றைய பிக் பாஸ் வீட்டில் வெளியான பிரபலம் இவர்தான்..!

Default Image

விஜய் தொலைக்காட்சியில்  மத்தியில்  வரவேற்பை பெற்ற  நிகழ்ச்சி நிகழ்ச்சி பிக் பாஸ்.இதன் முதல் பாகத்தை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் . இதனது இரண்டாவது பாகத்தை தொகுப்பாளர் என பல பிரபலங்களின் பெயரை கூறி வதந்திகள் வெளியாகின . ஆனால் கடைசியில் கமலே இத்தனையும் தொகுத்து வழங்குகிறார் .Image result for anand vaidyanathan

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் எலிமினேஷன் இல்லை ,இரண்டாவது வாரம் மமதி வெளியேற்றப்பட்டார் , இந்த வாரம் அனைவரும் தாடி பாலாஜி அல்லது அவரது மனைவி வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் ஆனந்த் வைத்தியநாதன் வெளியிறினார். இதனால அவர்கள் காப்பிடப்பட்டுவிட்டனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்