வங்கமொழி திரை உலகில் மிக நீண்ட காலமாக பிரபல நடிகராக வலம் வருபவர் திபாங்கர் தே இவரும் நடிகை டோலோன் ராய் ஆகிய இருவரும் நேற்றைமுன் தினம் திருமணம் செய்துகொண்டனர்.
75 வயது நிரம்பிய திபாங்கர் தே 49 வயது நிரம்பிய நடிகை டோலோன் ஆகிய இருவரும் திடீரென இத்திருமணத்தை செய்துகொண்டது வங்க திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம் இருவரும் நீண்ட காலமாக லிவிங் டூ கெதர் உறவில் இருந்தாலும் இதனை இருவருமே மறுத்தது இல்லை. இத்திருமணத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவர்கள் செய்துகொண்டுள்ளனர்.
வங்க திரையுலகில் இருவரும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர்கள்.இந்த நிலையில், தான் நேற்று திடீரென்று திபாங்கர் தே மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அனுமதிக்கபட்ட நாளுக்கு முன் தான் அவருக்கு திருமணம் நடந்த நிலையில் மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது அவருடைய ரசிகர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…