நேற்று கல்யாணம்… இன்று மருத்துவமனையில் அனுமதி.! 75 வயது நடிகர்க்கு நேர்ந்த சோகம்…!

Default Image
  • நேற்று திருமணமாகிய நிலையில் இன்று மருத்துவமணையில் நடிகர் அனுமதி
  • நீண்ட காலமாக லிவிங் டூ கெதர் உறவில் இருந்த நடிகர் மற்றும் நடிகை திடீர் திருமணம் செய்து கொண்ட அடுத்த நாளே நடிகர் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதி.

 

வங்கமொழி திரை உலகில் மிக நீண்ட காலமாக பிரபல நடிகராக வலம் வருபவர் திபாங்கர் தே இவரும் நடிகை டோலோன் ராய் ஆகிய இருவரும் நேற்றைமுன் தினம் திருமணம் செய்துகொண்டனர்.

75 வயது நிரம்பிய  திபாங்கர் தே  49 வயது நிரம்பிய நடிகை டோலோன் ஆகிய இருவரும் திடீரென இத்திருமணத்தை செய்துகொண்டது வங்க திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காரணம் இருவரும் நீண்ட காலமாக லிவிங் டூ கெதர் உறவில் இருந்தாலும் இதனை இருவருமே மறுத்தது இல்லை. இத்திருமணத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவர்கள் செய்துகொண்டுள்ளனர்.

வங்க திரையுலகில் இருவரும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர்கள்.இந்த நிலையில், தான் நேற்று திடீரென்று திபாங்கர் தே மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக  அனுமதிக்கப்பட்டு உள்ளார். அனுமதிக்கபட்ட நாளுக்கு முன் தான் அவருக்கு திருமணம் நடந்த நிலையில் மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது அவருடைய ரசிகர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்